நைஜீரியா நாட்டில் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்ய முயற்சித்த 80 வயதுடைய வயோதிப பெண்ணினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொள்ள மின்சார கம்பத்தில் ஏறிய வயோதிப பெண் மின்வடத்தினை பிடித்துள்ளார். அச்சமயத்தில் அதிஷ்டவசமாக அவ் மின்வடத்தில் மின்னோட்டம் இல்லாமையினால் அவர் உயிர் பிழைத்துள்ளார்.

பிறகு அப்பகுதியில் இருந்தவர்களின் முயற்சியினால் அவ்வயோதிப பெண் மின் கம்பத்தில் இருந்து கீழ் இறங்கியுள்ளார்.