பாராளுமன்றத்தின் நற்பெயருக்கு சபாநாயகரினால் களங்கம் - கிரியெல்ல

Published By: Digital Desk 5

24 Feb, 2023 | 04:49 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு புறம்பாக செயற்பட்டு சபாநாயகர் பாராளுமன்ற புகழை இல்லாதொழித்துள்ளார்.

அரசாங்க நிதி தொடர்பான தெரிவு குழுவின் தலைவராக மயந்த திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரை நோக்கி கடுமையாக சாடினார்.

அரசாங்க நிதி தொடர்பான தெரிவு குழுவின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள இணக்கமாக என சபாநாயகர் எதிர்க்கட்சியின் உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி  குறிப்பிட்டுள்ளமை ஒருதலை பட்சமானது.இதனை முழுமையாக வெறுக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சபாநாயகரை விளித்து குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58