பல சீர்வேக ஏவுகணைகளை தான் இன்று ஏவியதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
வட கொரியா அணுவாயுத தாக்குதல் நடத்தினால் எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து தென் கொரியாவும் அமெரிக்காவும் பயற்சிகளை மேற்கொண்டன பின்னர் வட கொரியா இந்த ஏவுகணை ஏவியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா, தென் கொரியாவின் கூட்டு இராணுவப் பயிற்சிகள் அதிகரித்திருப்பதை, போர்ப் பிரகடனமாக கருத முடியும் எனவும் வட கொரியா கூறியுள்ளது.
நான்கு Hwasal-2 ரக ஏவுகணை தான் ஏவியதாக வட கொரியா தெரிவித்துள்ளது. எனினும், வட கொரியாவின் அறிவிப்புக்கும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கண்காணிப்பு பொறிமுறைகளால் கண்டறியப்பட்டவற்றுக்கும் இடையில் வித்தியாசங்கள் உள்ளது என தென் கொரிய பாதூகப்பு அமைச்சு கூறியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM