செவ்­வாய்க்­கி­ர­கத்தில் தரை­யி­றங்­கி­யுள்ள நாசாவின் கியூ­ரி­யோ­சிற்றி விண்­க­ல­மா­னது தனது அதி தொழில்­நுட்ப மாஸ்ட்கம் புகைப்­ப­டக்­க­ரு­வியை பயன்­ப­டுத்தி அரிய சுய வர்ண புகைப்­ப­ட­மொன்றை (செல்பி) எடுத்­துள்­ளது.

அந்த விண்­க­லத்தின் அவயப் பகு­தியில் இணைக்­கப்­பட்­டுள்ள புகைப்­படக் கருவி 360 பாகை கோணத்தில் எடுக்­க­பட்ட புகைப்­ப­ட­மா­னது அந்த விண்­க­லத்தின் உணர் கரு­வியைப் பயன்­ப­டுத்தி எடுக்­கப்­பட்ட முதலாவது புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.