வியாழன் மாற்றத்திற்கான உற்சவ கிரியைகள்

Published By: Ponmalar

23 Feb, 2023 | 08:29 PM
image

பிறந்திருக்கும் வியாழன் மாற்றத்திற்காக உற்சவகிரியைகள்  இன்று வரலாற்று சிறப்புமிக்க வண்ணயம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் நடைபெற்றது.

 இதன்போது நவக்கிரக சாந்தியத்தில் அபிஷேசக, ஆராதனைகள் மிக சிறப்பாக  இடம்பெற்றன.

இவ் உற்சவம் கிரியைகளை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ செ.ரமணீஸ்வரக் குருக்கள் நடத்தி வைத்தார். இதில் நாட்டின் பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்