நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

Published By: Digital Desk 5

23 Feb, 2023 | 04:22 PM
image

"சுகாதார ஊழியர்  தொழிற்சங்க கூட்டமைப்பின்" ஏற்பாற்டில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை  சிற்றூழியர்கள் இன்று (23)வியாழக்கிழமை காலை 8 மணி முதல் பகல் 12 மணிவரை அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் மருந்து தட்டுபாடு மற்றும் சத்திரசிக்கான மருந்து தட்டுபாடு, வங்கி வட்டி விகித உயர்வுக்கும், இலவச சுகாதாரத்தை அழிக்கும் வேலைத்திட்டத்திற்கும், பணவீக்கம்,  போக்குவரத்து கொடுப்பணவு வழங்காமைக்கும்,05 நாட்கள் வேலை வாரத்தை பெற்றுக்கொள்ளவும், சுகாதார ஊழியர் பற்றாக்குறைக்கும், அநீதியான வரி கொள்கைக்கும், மேலதிக வேலை மட்டுப்படுத்துததல் சுற்று நிருபத்திற்கு எதிராக அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக பிள்ளையான் உறுதியளித்தார்...

2024-06-22 22:11:18
news-image

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2024-06-22 22:22:37
news-image

அரசாங்கமும் எதிர்க்கட்சியிலுள்ள வேலையாற்றத் தெரியாத கட்சியும்...

2024-06-22 16:47:00
news-image

போதைப்பொருட்களுடன் 536 பேர் கைது

2024-06-22 22:12:51
news-image

இரண்டு முச்சக்கரவண்டிகள் மோதி விபத்து ;...

2024-06-22 22:21:27
news-image

தமிழ் அரசியல் தலைவர்களின் நிலைப்பாடுகளை இந்திய...

2024-06-22 16:58:15
news-image

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த கொழும்புவாசி கைது...

2024-06-22 18:26:32
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த வாழைத்தோட்டம்...

2024-06-22 16:49:56
news-image

நோயாளியின் மோதிரம், சிறுதொகைப் பணம், கைப்பை...

2024-06-22 18:49:06
news-image

திருகோணமலையை வந்தடைந்தது இந்திய கடற்படையின் கமோர்டா...

2024-06-22 22:24:50
news-image

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பயிர்கள், உடைமைகளை...

2024-06-22 16:55:38
news-image

பதுளையில் மோட்டார் சைக்கிள் விபத்து ;...

2024-06-22 16:51:52