இந்தோனேசியாவின் கிழக்கு பாலி பிரதேசத்தில் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பூமியதிர்ச்சி 6.2 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.

மேலும் இப் பூமியதிர்ச்சினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.