மீன்பாடும் தேநாடு என அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழகு சேர்க்கின்றது மட்டக்களப்பு வாவி.
சுமார் 103 கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த வாவியைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு வாவியில் பல வெளிநாட்டுப் பறவைகள் மிகவும் குதூகலத்துடன் இரையுண்டு வாழ்ந்து வருவருவதையும், வாவியை இரசிக்கவருபவர்களுக்கு இக்காட்சிகள் மிகவும் கொள்ளை கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டுப் பறவைகளுடன், மட்டக்களப்பிலே வாழும் பல புள்ளினங்களும், சேர்ந்து இரைதேடுவதையும் அவதானிக்க முடிகின்றது. இது பல உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தையும் இந்த வாவி ஈர்த்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM