இருவேறு விபத்துகளில் மூவர் உயிரிழப்பு

Published By: Vishnu

21 Feb, 2023 | 12:35 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் இருவேறு பகுதிகளில் 20 ஆம் திகதி  இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நவகமுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதவில பகுதியில் பெண் ஒருவர் மீது லொறி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பெண் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 66 வயதுடைய ரனால பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், நான்னேரிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆனமடுவ- கல்கமுவ பிரதான வீதியில் வேன் அதன் முன்னால் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்த நபரும் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பின்னால் அமர்ந்து பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 84 வயதுடைய மனங்குளம், காக்க பள்ளி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

அதேவேளை, ரம்புக்கன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் ரயிலில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரம்புக்கனை, கிரிவல்லாப்பிட்டிய பிரதேசத்தில் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 60 வயது மதிக்க நபராவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி...

2024-03-03 22:19:24
news-image

பொருட்களின் விலையை குறைக்க பணம் இல்லாத...

2024-03-03 22:02:43
news-image

விவசாயத்தை நவீனமயமாக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

2024-03-03 20:54:33
news-image

வெலிகமவில் தனியார் அரபு பெண்கள் பாடசாலையில்...

2024-03-03 19:41:54
news-image

தாவடி சந்தியில் விபத்து - ஒருவர்...

2024-03-03 19:14:27
news-image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்: ...

2024-03-03 18:46:13
news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு பெல்ஜியம்...

2024-03-03 16:45:13
news-image

'அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு' துணைபோகும் இரட்டை...

2024-03-03 16:11:58