மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு உலக சைவப் பேரவை இலங்கைக்கிளை ஏற்பாட்டில் உலக சைவ கொடித்தினம் தலைவர் எஸ். தனபாலா தலைமையில் பம்பலப்பிட்டி சம்மாங்கோடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய அறங்காவலர் அருணாச்சலம்பிள்ளை மாணிக்கவாசகர் முன்னிலையில் ஆலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் அகில இலங்கை இந்து மாமன்ற செயலாளர், என். கந்தசாமி இராமகிருஷ்ணா மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மனாந்தஜீ மகராஜ், இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா, தலைவர் எஸ். தனபாலா,செயலாளர் வே. சிவயெயராஜா. பொருளாளர் ஆர். வைத்திமாநிதி. பணிப்பாளர் ய.அநிருத்தனன், எஸ். சுந்தரலிங்கம், சட்டத்தரணி என். குமரகுருபரன் ஆகியோர் கலந்து உலக சைவக் கொடியினை அணிவித்து சிறப்பித்தனர், படத்தில் கொடிகளை அணிவதை காணலாம். (படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM