பேஸ்புக், இன்ஸ்டாவில் ப்ளூ டிக் பெற கட்டணம்

Published By: T. Saranya

20 Feb, 2023 | 09:54 AM
image

முன்னணி சமூக ஊடகங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில்  ப்ளூ டிக் பெற கட்டணம் முறை அறிமுகமாகியுள்ளது. 

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வட்ஸ்ஆப் போன்றவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவின் ( Meta) பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் சூக்கர்பெர்க் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, இனி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் ப்ளூடிக் பெற இணையத்துக்கு மாதத்திற்கு 11.99 அமெரிக்க டொலரும் ஐஓஎஸ் இயங்குதளத்துக்கும் 14.99 அமெரிக்க டொலரும்  கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. 

முதல் கட்டமாக இந்த திட்டம் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளிலும் விரைவில் நடைமுறைக்கு வரும் என மார்க் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்ஜிபிடி போன்ற எழுதும் கருவிகளே கற்றலின்...

2023-03-27 10:17:06
news-image

கொலம்பியாவில் பணயக் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டிருந்த 78...

2023-03-06 11:27:05
news-image

போலி ChatGPT செயலி குறித்து வல்லுநர்கள்...

2023-02-24 12:52:35
news-image

அதிமுக பொதுக்குழு வழக்கு – உச்சநீதிமன்றம்...

2023-02-23 11:30:56
news-image

இனி நாமும் பெறலாம் ‘ப்ளூ டிக்’

2023-02-22 17:52:27
news-image

பேஸ்புக், இன்ஸ்டாவில் ப்ளூ டிக் பெற...

2023-02-20 09:54:23
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் போட்டி

2023-02-08 13:05:35
news-image

இலங்கை உட்பட ஏனைய நாடுகளில் அதிக...

2023-02-01 12:29:55
news-image

சீனா கொவிட் - பிரபலங்கள் மரணம்...

2023-01-06 13:10:35
news-image

பல நாடுகளில் டுவிட்டர் முடங்கியதாக தகவல்

2022-12-29 11:55:05
news-image

டிசம்பர் 31க்கு பின் 49 ஸ்மார்ட்போன்களில்...

2022-12-28 15:20:12
news-image

வயர்லெஸ் இயர்பட்களை வாங்குவதற்கான ஆலோசனைகள்

2022-12-24 15:54:44