பொல்பிட்டிய சமனல நீர் மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி இயந்திரங்கள் பழுதுபார்ப்பு பணி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக நீர் மின் நிலையத்தின் உயர்மட்ட மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நீர் மின் நிலையம் 75 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது மற்றும் லக்ஷபான நீர் மின் நிலையத்திலிருந்து நீர் மின் உற்பத்திக்காக பெறப்படும் நீர் லக்ஷபான நீர்த்தேக்கத்திலிருந்து சமனல நீர் மின் நிலையத்துக்கு சுரங்கப்பாதை ஊடாக கொண்டு செல்லப்படுகிறது.
லக்ஷபான நீர் மின் உற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து, களனி ஆற்றில் நீரை திறந்துவிடுவதற்கு லக்ஷபான நீர் மின் நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM