நேற்று வரை நீ யாரோ நான் யாரோ!
Published By: Vishnu
19 Feb, 2023 | 07:14 PM
தேர்தலின் பின்னர் முன்னாள் பங்காளிக்கட்சிகளுடன்; சேர்ந்து இயங்குவோம் எனத் தமிழரசுக் கடசியின் சார்பில் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டாலும் அதற்கான வாய்ப்பில்லை என்பதைச் சிறுபிள்ளை கூட அறியும்.
அது மாத்திரமன்றி, தமது கட்சி வெளியே வந்துவிட்டால் கூட்டமைப்பு சிதைந்து போகும் வாய்ப்புள்ளது என்பதை நன்கு அறிந்திருந்த தமிழரசுக் கட்சி, தற்போதும் தாங்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று கூறுவது மிகப் பெரிய நகைச்சுவை.
தமிழ்க்குடும்பங்களில் மணமுறிவு ஏற்பட்டுவிட்டால் முன்னாள் இணையர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதும், ஒருவர் மீது மற்றவர் சேற்றை வாரி இறைப்பதும் இயல்பானது. கிட்டத்தட்ட இதுபோன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பங்காளிக் கட்சிகள் நடந்து கொள்கின்றன. இது வெறும் மணமுறிவு அல்ல, மனமுறிவு. இதனை மீண்டும் சரி செய்வது சாத்தியமே இல்லை என்பதே உண்மை.
-
சிறப்புக் கட்டுரை
அரச எதிர்ப்பு பேரணியை தவிர்க்கும் பிரதான...
09 Nov, 2025 | 05:39 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?
09 Nov, 2025 | 05:36 PM
-
சிறப்புக் கட்டுரை
தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு…! ;...
09 Nov, 2025 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
யார் வட மாகாண முதலமைச்சர் ?
09 Nov, 2025 | 11:17 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்துக்கு எதிரான நவம்பர் 21 பேரணி…!...
05 Nov, 2025 | 01:57 PM
-
சிறப்புக் கட்டுரை
அண்டைய நாட்டு நிர்வாகத் தோல்வி :...
04 Nov, 2025 | 01:14 PM
மேலும் வாசிக்க




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM