மக்களை ஏமாற்றும் கதைகள்
Published By: Vishnu
19 Feb, 2023 | 01:48 PM
பிரபாகரன் பற்றிய அறிக்கை தமிழர்களுக்கும் அரசாங்கத்திற்கும் சில சாதக பாதகங்களை ஏற்படுத்தவல்லது. அதேநேரம் இத்தேர்தல் காலத்தில் கடும்போக்கு அரசியல் சக்திகளுக்கு இது பிரசார ஆயுதமாக பயன்படுத்தப்படலாம்.
உண்மையில், இதுவும் கூட மக்களை ஏமாற்றுமொரு பூச்சாண்டிக்கதையாக இருக்குமாயின், இதனால் தமிழ் மக்கள் மன உளைச்சல்களையும் வேறுபல தேவையற்ற சிக்கல்களையும் எதிர்கொள்வதைத் தவிர வேறெதுவும் நடந்துவிடாது.
ஒட்டுமொத்தமாக கூறுவதாயின், இலங்கையில் எல்லா இனக்குழுமங்களையும் சேர்ந்த மக்களது பொழுதுகளையும் நம்பிக்கையையும் வீணடிக்கும் பாங்கிலான பேய்க்காட்டும் நகர்வுகளை அரசாங்கமும் இன்னபிற தரப்புக்களும் கைவிடாத வரை, இலங்கையர் ‘இருளுக்குள்ளேயே தான்’ இருக்கப் போகின்றோம்.
-
சிறப்புக் கட்டுரை
நிர்வாக ஜனாதிபதியாக டில்வின் ?
08 Feb, 2026 | 12:04 PM
-
சிறப்புக் கட்டுரை
அமெரிக்க வர்த்தகப் போர் மற்றும் இந்திய...
03 Feb, 2026 | 11:47 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசியல் அதிகாரமும் தற்போதைய நகர்வுகளும்
02 Feb, 2026 | 03:02 PM
-
சிறப்புக் கட்டுரை
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிக்கும் அரசாங்கத்தின்...
01 Feb, 2026 | 05:18 PM
-
சிறப்புக் கட்டுரை
பங்களாதேச அரசியலில் ஒரு புதிய சகாப்தம்:...
27 Jan, 2026 | 04:59 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்துக்கு எதிராக தலைத்தூக்கும் பௌத்தம்
26 Jan, 2026 | 10:41 AM
மேலும் வாசிக்க











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM