துருக்கியும் நேட்டோவும்
Published By: Vishnu
19 Feb, 2023 | 01:38 PM
மேலைத்தேய நாடுகள் மீது ரஷ்யா தனது ஏவுகனை தாக்கதல்களை நடாத்துமானால் ரஷ்யாவிடம் வாங்கிய ஏவுகனைகளை கொண்டே துருக்கியால் பதில் தாக்குதல்களை நடாத்த முடியாது. அத்துடன் ஜனநாயக நாடுகளுக்கு எதிரான செயற்பாடுகளில் துருக்கி இறங்கியுள்ளமைக்கு ஆதாரங்களும் உள்ளன.
இதற்கு எதிராக நேட்டோ அணி தனது அமைப்பில் தொல்லை தரும் அங்கத்தவரை வெளியேற்றும் புதிய சட்டங்களை இயற்றி அதன் மூலம் துருக்கியை நேட்டோவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இங்கே முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என்னவெனில் குர்தீஸ் இனம்போன்ற ஒருநாடற்ற சமுதாயம் புலம்பெயர்ந்த தேசத்து அரசியலில் ஆழ ஊடுருவி விட்டது. அதன் காரணமாக குர்தீஸ் இனம் தாயகத்தின் மீது ஆக்கிரமிப்புச்செய்து வரும் அரசை சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பொன்றிருந்து இடமாற்றம் செய்யகூடிய விவாதங்களில் கலந்து கொள்ளும் அளவிற்கு பலம்கொண்டுள்ளது.
குர்தீஸ் இனத்தின் இந்தப் பலமான நிலை உரிமைகளுக்காக போராடும் ஏனைய இனங்களுக்கும் மிகச்சிறந்த உதாரணமாகின்றது. படிப்பினையாகின்றது.
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM