துருக்கி, சிரியா மனிதப் பேரவலத்துக்கு உதவுவதில் பாரபட்சம்
Published By: Vishnu
19 Feb, 2023 | 11:34 AM
பேரழிவு இடம்பெற்ற மறுநாளே பிரான்ஸின் நையாண்டி சஞ்சிகையான சார்ளி, சேதமடைந்த ஒரு கட்டடம், கவிழ்ந்து கிடக்கும் ஒரு கார் மற்றும் சில சிதைவுகளை உள்ளடக்கிய கேலிச்சித்திரத்துக்கு, ‘யுத்த தாங்கிகளை அனுப்ப வேண்டும் என்ற தேவையே இல்லை’ என்று தலைப்பிட்டது.
இது, அந்த சஞ்சிகையின் ஆசிரியபீடம், அதன் வடிவமைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் எந்தளவு தரக்குறைவான சிந்தனை உடையவர்கள் என்பதை உலகுக்கு காட்டியுள்ளனர்.
இந்த மோசமான நிலைமைகளின் பின்னணயில் தான் துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலைமான் சொயிலு, ஆங்காராவில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி பிளேக்கிடம் அறிக்கையொன்றை கையளித்துள்ளார். ‘துருக்கியில் இருந்து உங்களது அசிங்கமான கரங்களை நீக்கிக் கொள்ளுங்கள்’ என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்வெளிப்பாடோ என்னவோ, ஐக்கிய நாடுகள் நிவாரணங்கள் அடங்கிய வாகனமொன்று சிரியாவின் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் பிரவேசிப்பதற்கு சிரியா ஜனாதிபதி அசாத் அனுமதி அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM