(பா.ருத்ரகுமார்)

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை மக்கள் எதிர்ப்பார்களாயின் அது ஜனநாயக உரிமையாகும். மக்களின் விருப்பத்துக்கு மாறாக அச்சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது. மகாணசபையில் எதிர்ப்புக்குள்ளான சட்டத்தை ஒருபோதும் பாராளுன்றத்துக்கு கொண்டுவர முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.

நிதியமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.