100 ஆவது டெஸ்ட்டில் ஓட்டமெதுவும் பெறாது ஆட்டமிழந்த புஜாரா

Published By: Digital Desk 5

18 Feb, 2023 | 02:00 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

அவுஸ்தி‍ரேலிய அணிக்கெதிராக தற்போது நடைபெற்றுவரும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய வீரரான சேத்தேஸ்வர் புஜாரா ஓட்டம் எதுவும் எடுக்காது பூச்சியத்தல் ஆட்டமிழந்தார்.

இதன்  மூலம் 100 ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி பூச்சியத்தில் ஆட்மிழந்த 7 ஆவது சர்வதேச வீரராகவும்  2ஆவது இந்தியராகவும் பதிவானார்.

இதற்கு முன்னர் இந்தியாவின் திலிப் வெங்சர்கர் தனது 100 ஆவது போட்டியில் பூச்சியத்தில் ஆட்டமிழந்துள்ளார்.

இந்த வரிசையில் சர்வதேச அளவில் கோட்னி வோல்ஷ், மார்க் டெய்லர், ஸ்டீபன் பிளேமிங், அலெஸ்டயர் குக், பிரெண்டன் மெக்கலம் ஆகியோர் தங்களது 100 டெஸ்ட் போட்டிகளில் ஓட்டம் எதுவும் எடுக்காமல் பூச்சியத்தில் ஆட்டமிழந்தவர்களாவர்.

டெஸ்ட் அரங்கில் 100 ‍டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 74 ஆவது வீரராக இணைந்துகொண்ட சேத்தேஸ்வர் புஜாரா, இந்திய அணியின் 2 ஆவது இன்னிங்ஸில் சதம் அடித்து 100 ஆவது  டெஸ்ட் போட்டியில் சதமடித்த வீரர்கள் வரிசையில் இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41