எலும்பு முறிவுற்கு சிகிச்சையளிக்க உதவும் நவீன கருவி C=arm

Published By: Robert

28 Dec, 2016 | 03:22 PM
image

எம்மில் பலரும் வீதியில் பயணிக்கும் போதோ அல்லது வேறிடத்திலோ விபத்திற்குள்ளாகும் போது எதிர்பாராதவிதமான எலும்பு முறிவு ஏற்படுகிறது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சையளித்தாலும், எலும்பு முறிவிற்கான சிகிச்சையின் கால அவகாசமும், அவை குணமாகக்கூடிய காலஅவகாசமும் அதிகமாக இருக்கின்றன என்று நோயாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் சிகிச்சையின் போது இரத்த இழப்பும் அதிகமாக இருப்பதாக தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் மருத்துவத்துறையினர் இதற்கான தீர்வை ஒன்றை கண்டறிந்திருக்கின்றனர். அது தான் C=arm என்ற நவீன கருவி. இந்த கருவி மூலம் சிகிச்சையின் போது எடுக்கப்படும் எக்ஸ் றே படங்களை உடனடியாக கணினி திரையில் நேரடியாக காண முடியும். இதன் மூலம் எலும்பு சரியாக எந்த இடத்தில் உடைந்துள்ளது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். மேலும் சத்திர சிகிச்சை இன்றி தோலில் துளைகள் போட்டு அதன் மூலம் உடைந்த எலும்புகளை சேர்க்கவும், கம்பிகள் பொருத்தவும், முதுகெலும்பில் திருகாணி மற்றும் பிளேட்டுகளை பொருத்தவும், உடலின் உள்ளே உள்ள உடைந்த இரும்புத் துண்டுகள், கண்ணாடி துண்டுகளை எளிதில் நீக்கவும் இக்கருவி பெரிதும் உதவியாக இருக்கும். இதனால் காலநேரம் வீணாவது தடுக்கப்படும். நோயாளிகள் எளிதில் குணம் அடைவர். சத்திர சிகிச்சையின் போது ரத்தப் போக்கினால் ஏற்படும் அனிமீயா போன்ற நோய்கள் தாக்காது. 

டொக்டர் புகழேந்தி M.S.,

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விரை வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-14 17:28:48
news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41
news-image

டிஸ்பயோசிஸ் எனும் குடல் பகுதியில் ஏற்படும்...

2026-07-02 17:45:48
news-image

அகில்லெஸ் டெண்டினிடிஸ் எனும் காலில் ஏற்படும்...

2026-07-01 16:08:31