கஞ்சா விளம்பரங்களுக்கு டுவிட்டர் அனுமதி

Published By: Digital Desk 3

17 Feb, 2023 | 04:59 PM
image

அமெரிக்காவில் கஞ்சா விளம்பரங்களை அனுமதிக்கும் முதல் சமூக ஊடக தளமாக டுவிட்டர் மாறியுள்ளது.

பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டொக் ஆகிய மற்றைய சமூக ஊடகங்களாள்  அமெரிக்க கூட்டாட்சியில் கஞ்சா பானை சட்டவிரோதமானது என தெரிவித்திருப்பதால் கஞ்சா விளம்பரங்களுக்கு தடைவிதிதத்துள்ளன.

கஞ்சா நிறுவனங்களுக்கு முறையான உரிமம் இருக்கும் வரை, விளம்பரம் செய்ய அனுமதிப்பதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.

மேலும், மிக முக்கியமாக, 21 வயதிற்குட்பட்டவர்களை குறிவைக்க வேண்டாம் என்று டுவிட்டர் தெரிவித்துள்ளது.

"இது சட்டப்பூர்வ கஞ்சா விற்பனையாளர்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகும்" என்று மல்டிஸ்டேட் கஞ்சா மற்றும் மருத்துவ மரிஜுவானா நிறுவனமான கிரெஸ்கோ லேப்ஸ் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா தீ பரவல் சம்பவத்துக்கு பறவையே...

2025-01-18 21:14:01
news-image

ஈரானில் நீதிமன்றத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம்...

2025-01-18 16:35:56
news-image

காசாவில் நாளை முதல் யுத்த நிறுத்தம்

2025-01-18 14:20:26
news-image

ஹமாசுடனான உடன்படிக்கைக்குஇஸ்ரேலின்தேசிய பாதுகாப்பு அமைச்சர் எதிர்ப்பு...

2025-01-18 13:07:10
news-image

டிரம்ப் பதவியேற்ற ஓரிரு மணித்தியாலங்களில் குடியேற்றவாசிகளுக்கு...

2025-01-18 11:53:41
news-image

யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலின் அமைச்சரவையும் அனுமதி

2025-01-18 09:23:19
news-image

யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு...

2025-01-17 19:53:13
news-image

இம்ரானிற்கு 14 வருட சிறை -...

2025-01-17 14:30:36
news-image

'அதிசயங்கள் நிகழ்வது வழமை - எனது...

2025-01-17 12:53:44
news-image

அதிகளவு செல்வத்தையும் அதிகாரத்தையும் தன்வசம் வைத்துள்ள...

2025-01-17 12:36:51
news-image

பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கும் பெரும் துயரத்தை...

2025-01-17 11:14:49
news-image

யுத்தநிறுத்த அறிவிப்பு வெளியான பின்னரும் இஸ்ரேல்...

2025-01-16 15:10:39