பகிடிவதையால் மூடப்பட்ட பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

Published By: Digital Desk 3

17 Feb, 2023 | 03:20 PM
image

ஹோமாகம, பிட்டிபனவில் அமைந்துள்ள பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் உப வேந்தர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதலாம் வருட மாணவர்களுக்காக இம் மாதம் 27ஆம் திகதி பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படும் என உபவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அங்கு இடம்பெற்ற பகிடிவதை சம்பவத்தையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதியுடன் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

15 முக்கிய சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்...

2024-06-12 20:37:33
news-image

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் குறித்த...

2024-06-12 20:33:05
news-image

4 வயது சிறுமி தாக்கப்பட்ட காணொளியை...

2024-06-12 20:19:01
news-image

கிரிந்திவெலயில் கோடாவுடன் ஒருவர் கைது

2024-06-12 20:14:05
news-image

தாமரை பூ பறிக்கச் சென்ற பாடசாலை...

2024-06-12 19:40:39
news-image

யாழ். கல்வி வலயங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு...

2024-06-12 19:11:58
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மேலும்...

2024-06-12 19:42:31
news-image

போதைப்பொருட்களுடன் 13 பெண்கள் உட்பட 813...

2024-06-12 20:13:13
news-image

சித்தார்த்தன் – அநுரகுமார விசேட சந்திப்பு

2024-06-12 17:24:17
news-image

களுத்துறையில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட கோடாவுடன் ஒருவர்...

2024-06-12 20:28:55
news-image

மட்டக்களப்பில் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி...

2024-06-12 18:19:27
news-image

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ...

2024-06-12 17:09:49