அரசாங்கத்திடம் இருந்த நெல் தொகையை உரிய முறையில் விநியோகிக்காமல் அமைச்சர் தனக்கு தேவையானவர்களுக்கும் அரசியல்வாதிகளின் பரிந்துரைக்கும் அமைய விநியோகித்தமையே நாட்டில் அரிசி விலை அதிகரிப்புக்கு காரணமாகும் என அரலிய அரிசி கூட்டுத்தாபனத்தின் பிரதானி டட்லி சிறிசேன தெரிவித்தார்.

நாட்டில் அரிசிவிலை அதிகரிப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.