பிரபாகரனும் நெடுமாறனும்
16 Feb, 2023 | 04:55 PM
அதேவேளை, அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தபோவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்த அறிவிப்புக்கு எதிராக கிளர்ந்தெழுந்திருக்கும் சிங்கள தேசியவாத சக்திகளுக்கும் மகாசங்கத்துக்கும் 'தீனி' போட்டதாகவும் இது அமைந்திருக்கிறது எனலாம். ராஜபக்சாக்களும் மீண்டும் சிங்கள மக்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கை வளர்க்க புதிய சூழ்நிலையைப் பயன்படுத்த முயற்சிப்பார்கள்.நாட்டைப் பாதுகாக்க மீண்டும் தாங்களுக்கே அதிகாரத்தை தரவேண்டும் என்று மககளை அவர்கள் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
முக்கியமான தமிழ் அரசியல்வாதியொருவரிடம் கருத்து கேட்டபோது , " காணாமல்போன எவராவது அல்லது இறந்துவிட்டதாக நம்பப்பட்ட எவராவது உயிருடன் திரும்பிவந்தால் மகிழ்ச்சியடைவதுதானே மனிதத்தன்மை " என்று மாத்திரம் கூறினார்.
இறுதியாக, நெடுமாறன் கூறியதை நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள். பிரபாகரன் ஒரு நாள் உயிருடன் திரும்பிவந்தால் என்ன செய்வீர்கள்? என்று சீமானிடம் செய்தியாளர் கேட்டபோது அவர் சுவாரஸ்யமான பதிலொன்றைச் சொன்னார் ;
" கடவுள் இல்லை என்ற கொள்கையுடைய பெரியாரிடம் கடவுள் ஒரு நாள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ' சரி வந்திட்டார் என்று சொல்லிவிட்டுப் போவோம் என்று அவர் பதிலளித்தார்."
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM