உடன் அமுலாகும் வகையில் 5 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு திடீர் இடமாற்றம்

Published By: Vishnu

16 Feb, 2023 | 11:17 AM
image

(எம்.மனோசித்ரா)

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கமைய அவசர தேவைகளைக் கருத்திற் கொண்டு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 5 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பாக செயற்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் யு.பீ.ஏ.கே.பீ.கருணாநாயக்க மேல் மாகாண போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பாகக் காணப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜீ.ஐ.டீ.ஆர விஜேசிங்க , காலி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிபொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் எல்.ஏ.யு.சரத் குமார , மேல் மாகாண குற்றப்பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மப அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண குற்றப்பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யு.கே.ஜே.ஆர்.டயஸ் , சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவிற்கான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காலி மாவட்டத்திற்கு பொறுப்பாக பணியாற்றிய பிரதி பொலிஸ்மா அதிபர் ஏ.எல்.யு.என்.பீ.லியனகே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பஸ்ஸில் பயணித்த யுவதியின் கூந்தலை வெட்டிய...

2024-07-14 13:57:50
news-image

மொரந்துடுவ - பண்டாரகம வீதியில் மோட்டார்...

2024-07-14 13:47:49
news-image

வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் யாழில் செவ்வாயன்று...

2024-07-14 13:25:27
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சுப்பணிகளுக்கு 600 -...

2024-07-14 13:03:24
news-image

ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி தொடர்பில்...

2024-07-14 11:57:50
news-image

தேசிய மக்கள் சக்திக்கு சிறுபான்மையினரின் ஆதரவு...

2024-07-14 11:59:28
news-image

ஜனாதிபதி வேட்பாளர்களோடு நிபந்தனைகளுடன் பேசுங்கள் -...

2024-07-14 12:24:26
news-image

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் பெண்...

2024-07-14 11:06:04
news-image

இலங்கை தொடர்பான பயண வழிகாட்டலைத் தளர்த்துமா...

2024-07-14 10:02:13
news-image

விளக்கேற்றி பூஜை செய்து புதையல் தோண்ட...

2024-07-14 10:39:29
news-image

காத்தான்குடி - புதுக்குடியிருப்பில் எரிபொருள் பவுசர்...

2024-07-14 10:06:21
news-image

பொருளாதார, பாதுகாப்பு துறைசார் ஒத்துழைப்பை கட்டியெழுப்புதல்...

2024-07-14 09:57:02