காதலர் தினமான நேற்று (14) ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தல் தொடர்பில் இரு பீடங்களின் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் விடுதியின் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த கலைப்பிரிவு மாணவர்களுக்கும் முகாமைத்துவ பீட மாணவர்களுக்கும் இடையில் நேற்று இரவு 11 மணியளவில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றதனையடுத்து மிரிஹான தலைமையக பொலிஸ் நிலையத்தின் விசேட பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று கூட்டத்தை கலைக்க நடவடிக்கை முன்னெடுத்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM