2035 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பெற்றோல் மற்றும் டீசல் கார்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் சட்டமூலத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் இன்று அங்கீகரித்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஏற்கெனவே இச்சட்டமூலத்தை அங்கீகரித்துள்ளன. இந்நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றமும் இன்று அங்கீகாரம் வழங்கியது.
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது 340 எம்.பிகள் ஆதரவாக வாக்களித்தனர். 279 பேர் எதிராக வாக்களித்தனர். 21 பேர் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை.
இச்சட்டத்தின்படி, 2035 ஆம் ஆண்டின்பின் பெற்றோல் அல்லது டீசல் மூலம் இயங்கும் புதிய கார்களை விற்பனை செய்ய முடியாது. எனினும், ஏற்கெனவே பாவனையிலுள்ள பெற்றோல், டீசல் கார்களை தொடர்ந்தும் பயன்படுத்த முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM