(எம்.எம்.சில்வெஸ்டர்)
துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 1,121 வாகனங்களை ஏல விற்பனை செய்வதற்கான போலியான விலை மனுகோரல் பத்திரமொன்று (டெண்டர்) சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அவ்வாறான எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்வதற்கான விலை மனுகோரல் பத்திரம் விடுவிக்கப்படவில்லை என்றும், அந்த ஆவணத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள காகிதத் தலைப்பு (லெட்டர் ஹெட்) போலியானதொன்றாகும். அத்துடன், அவ்வாறு கையொப்பமிடப்பட்ட நபர் அத்தகைய ஆவணத்தில் கையொப்பம் இடவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM