(க.கமலநாதன்)

ஐக்கிய தேசிய கட்சியின் துணையின்றி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஒரு அரசாங்கத்தை அமைக்க வேண்டுமாயின் எம்முடன் இணைந்துக்கொள்ளுங்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க அழைப்பு விடுத்தார்.

சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.