(க.கமலநாதன்)
அரசியலமைப்பில் மாற்றம் செய்வதற்கான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கபட்டு வருகின்றது. அதில் தனி மாகாண ஆட்சிகள் உருவாவோ அல்லது ஒற்றை ஆட்சி சிதைவிற்கோ இடமளிக்கபடமாட்டாது என சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை ஒற்றையாட்சின் கீழ் சிறுபான்மை இனத்தவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான ஒரு தீர்வினை பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளதென அவர் குறிப்பிட்டார்.
சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM