அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னிலிருந்து இலங்கைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் கடுமையாக நோய்வாய்ப்பட்ட ஒருவரின் உயிரை இலங்கை பெண் வைத்தியர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
மனோரி கமகே என்ற பெண் வைத்தியரே அவரை காப்பாற்றியுள்ளார்.
75 வயதான மூதாட்டி ஒருவர் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.
இதனையடுத்து விமானக் குழுவினரின் அறிவித்தலின்பேரில் உடனடியாகச் செயற்பட்ட அவர், குறித்த பெண்ணுக்கு அடிப்படை மருந்துகளை வழங்கி, கட்டுநாயக்கவுக்குக் கொண்டுவரும் வரை தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM