கஸகஸ்தான் பாடசாலையில் மாணவனின் கோடாரி தாக்குதலால் மூவர் காயம்

Published By: Sethu

13 Feb, 2023 | 03:04 PM
image

கஸகஸ்தானிலுள்ள பாடசாலையொன்றில், மாணவனொருவன் கோடாரி மற்றும் கத்தி மூலம் தாக்குதல் நடத்தியதால் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். 

மத்திய ஆசிய நாடான கஸகஸ்தானின், பெட்ரோபவ்லோவ்ஸ் நகரில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 ஒரு சிறுமி உட்பட 3 மாணவர்கள் காயமடைந்தனர் எனவும், அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கஸகஸ்தானின் கஸிஇன்போர்ம் செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்திய மாணவன் உளவியல் சிகிச்சை பெற்று வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட...

2025-03-17 15:27:25
news-image

ஹமாஸிற்கு ஆதரவளித்ததால் விசா ரத்து: அமெரிக்காவில்...

2025-03-17 13:09:43
news-image

வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை மூடுவதற்கு டிரம்ப்...

2025-03-17 11:06:21
news-image

மத்திய பிரதேச மருத்துவமனையில் தீவிபத்து: 190...

2025-03-17 10:27:51
news-image

வடக்கு மசெடோனியாவில் இரவு விடுதியில் தீ...

2025-03-16 14:34:32
news-image

பலநாடுகளிற்கு எதிராக போக்குவரத்து தடை -...

2025-03-16 12:43:01
news-image

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது...

2025-03-16 11:53:38
news-image

பத்திரிகையாளர்கள் நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல்...

2025-03-16 10:47:17
news-image

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா...

2025-03-16 07:38:57
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55
news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13