சப்ரகமுவ மாகாணத்தில் முன்வைக்கப்பட்ட விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் மேலதிக 07 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

குறித்த சட்டமூலத்துக்கு எதிராக 20 வாக்குகளும், ஆதரவாக 13 வாக்குகளும் பெறப்பட்டுள்ளன.

இதேவேளை தென் மாகணத்திலும் குறித்த சட்டமூலம் மேலதிக 19 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொழிலாளர் காங்கிஸின் இரு தமிழ் உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளவில்லை.