தென் மகாண சபையில்  முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் மேலதிக 19 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 14 வாக்குகளும், எதிராக 33 வாக்குகளும் பெறப்பட்டுள்ளன.