யாழ்ப்பாணத்தில் தேசிய சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் எதிர்ப்பு போராட்டம் இன்று (11) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, யாழ். பல்கலைக்கழகத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள பிரதான கொடிக் கம்பத்தில் கறுப்புக் கொடியினை மாணவர்கள் ஏற்றினர்.
இதன்போது பொருளாதார பின்னடைவு நேரத்திலும் பெருந்தொகையான பணச் செலவில் இரண்டாவது தடவையாக சுதந்திர தினத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏன் என கேள்வி எழுப்பிய மாணவர்கள், தேர்தலுக்கு பணம் இல்லை என கூறி, சுதந்திர தினத்துக்கு பணத்தை செலவழிப்பது எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM