ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வது தொடர்பாக இந்தியாவுக்கு தடை விதிக்க அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை என்று ஐரோப்பிய மற்றும் யூரேசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலாளர் கரேன் டான்பிரைட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான உறவு மிகவும் செயல்திறன் மிக்கது. அமெரிக்கா மற்றும் இந்தியாவின் கொள்கை அணுகுமுறை வேறுபட்டாலும், இருவரும் சர்வதேச விதிகளின் அடிப்படையில் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்கிறார்கள். மேலும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சமீபத்திய இருதரப்பு விவாதங்களில் எரிசக்தி பாதுகாப்பு எவ்வாறு மாறாமல் இருந்தது என்பதையும் அவர் இதன் போது குறிப்பிட்டார். மூத்த அமெரிக்க இராஜதந்திரிகள் ரஷ்ய எண்ணெய் மீது விதிக்கப்பட்ட விலை வரம்பை ஆதரித்து, இந்தியா அதில் பங்கேற்காவிட்டாலும், சிறந்த விலைக்கு பேச்சுவார்த்தை நடத்த இது ஒரு வாய்ப்பு என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM