'டீ கட பசங்க' பாடல் நாளை வெளியீடு.!

Published By: Robert

27 Dec, 2016 | 10:17 AM
image

இசைப்புயல் ஏ. ர். ரஹ்மானின் hiphop இசைக்கலைஞரான ADK - ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் அறிமுகம் செய்த 'டீ கட பசங்க' இசைக்குழுவினரின் ஆல்பத்தின் முதலாவது பாடல் நாளை வெளிவரவுள்ளது. 

இப்பாடல் 'டீ கட பசங்க' ஆல்பத்தின்  title பாடலாகும். இப்பாடலை ADK - ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் தயாரித்துள்ளார்.  

இப்பாடலை டீ கட பசங்க இசையமைப்பாளர் ஆர். ஜீவானந்தன் இசையமைத்துள்ளார். பாடகர்கள் ராப் இசைக்கலைஞர்கள் கிர்ஷ் மனோஜ், ரதீஷ், ஜீவ் ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். பாடல் வரிகள் டீ கட பசங்க குழுவினரால் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு டியோ (ஆவுஸ்திரேலியா) இசைக்கலவை செய்துள்ளார். பாடலுக்கான இசை - காணொளி இயக்குனர் கிரண் பிரஷாத்தால்  (மலேஷியா) இயக்கப்பட்டுள்ளது. 

இப்பாடல் சில மேடை நிகழ்ச்சிகளில் 'டீ கட பசங்க' இசைக்குழுவினரால் பாடப்பட்டு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்பாடல் வெளிவரவுள்ளது என்பது நிச்சயிக்கப்பட்ட ஒரு விடயமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் அம்பாரவேல் பிள்ளையார் ஆலய மஹோற்சவத்தின்...

2025-05-12 17:26:46
news-image

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு கிளி. இரணைமடு...

2025-05-12 17:15:36
news-image

வவுனியாவில் இளங்கோ அடிகளின் நினைவு நாள்

2025-05-12 11:30:41
news-image

அன்னையர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடிய புதிய...

2025-05-12 10:34:53
news-image

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் முத்தேர்...

2025-05-11 18:16:15
news-image

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள்...

2025-05-11 17:58:48
news-image

மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவம்

2025-05-11 18:16:59
news-image

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற...

2025-05-10 22:07:35
news-image

அருட்கலாநிதி சந்துரு பெர்னாண்டோவுக்கு  ஜெருசலேம் பல்கலைக்கழக ...

2025-05-10 22:01:27
news-image

கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலயத்தில் நாளை...

2025-05-10 14:32:50
news-image

வெசாக்கை முன்னிட்டு புதிய அலை கலை...

2025-05-10 15:23:38
news-image

பிராந்திய ஒருங்கிணைந்த பல அபாய முன்னெச்சரிக்கை...

2025-05-10 12:12:11