பிரான்ஸ் நாட்டில் எலுமிச்சை திருவிழா மென்டன் நகரில் நடைபெறுகிறது.
இந்த திருவிழ மற்றைய நிகழ்வுகளை விட பிரெஞ்சு ரிவியராவில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
இது ஒவ்வொரு ஆண்டும் பிரான்சின் மென்டனில் 240,000 பார்வையாளர்களை ஈர்க்கிறது.
சிட்ரஸ் பழ வகை சிற்பங்கள் மற்றும் வண்ணமயமான அணிவகுப்புகளைக் கண்டு வியக்க வெகு தொலைவில் இருந்து பார்வையாளர்கள் வருகிறார்கள்.
மென்டன் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை 1928 ஆம் ஆண்டு முதல் பெப்ரவரி மாத இறுதியில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
பிரம்மாண்டமான கட்டமைப்புகள் மற்றும் சிற்பங்களை அலங்கரிக்க 140 தொன் சிட்ரஸ் பழங்களைப் பயன்படுத்தப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM