ஜனாதிபதியின் உரை தமிழ் உப தலைப்புக்களுடன் வெளியிடப்படும் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Published By: Digital Desk 3

10 Feb, 2023 | 10:40 AM
image

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உரை இனிவரும் காலங்களில் தமிழ் உப தலைப்புக்களுடனேயே வெளியிடப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் தனுஸ்க ராமநாயக்க  தெரிவித்தார். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கும் யாழ்ப்பாண பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (பெப் 09) மாலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோதே இதனை தெரிவித்தார். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பாக கண்டிப்பான உத்தரவை ஜனாதிபதி ஊடகப்பிரிவுக்கு விடுத்துள்ளார். 

இனிவரும் காலங்களில் தனது உரைகள் யாவும் தமிழ் உபதலைப்புகளுடனேயே வெளியிடப்படவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என தனுஸ்க ராமநாயக்க தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாவனெல்லையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் கைது

2025-03-27 13:15:57
news-image

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்கள்...

2025-03-27 13:34:00
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; புத்தளத்திற்கு...

2025-03-27 12:56:16
news-image

கோடாவுடன் சந்தேகநபர் கைது !

2025-03-27 12:54:48
news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து மற்றுமொரு...

2025-03-27 12:21:18
news-image

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில்...

2025-03-27 12:39:27
news-image

விமான எதிர்ப்பு தோட்டாக்களுடன் இராணுவ வீரர்...

2025-03-27 11:37:26
news-image

கற்களை ஏற்றிச் சென்ற பாரஊர்தி விபத்து

2025-03-27 12:02:05
news-image

கடற்சார் பொருளாதாரம் ஊடாக நாட்டுக்கு நன்மைகளை...

2025-03-27 11:54:43
news-image

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு சாதனைகளை...

2025-03-27 13:29:25
news-image

தேயிலை ஏற்றுமதியில் இலங்கையை பின்னுக்கு தள்ளி...

2025-03-27 13:01:21
news-image

பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் திடீரென...

2025-03-27 11:26:19