மேல் மாகாண சபை உறுப்பினர்களான ஆனந்த ஹரிச்சந்திர மற்றும் லலந்த குணசேகர ஆகியோரை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி நீர்கொழும்பு - கல்கந்த ரயில் கடவையை மறித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டமையினால் இருவரும் இன்று கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.