நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் இருபதுக்கு20 போட்டியின் அணித்தலைவராக தினேஷ் சந்திமால் செயற்படவுள்ளார்.
உபாதைக்குள்ளாகி இருக்கின்ற லசித் மாலிங்கவிற்கு பதிலாகவே தினேஷ் சந்திமால் அணித்தலைவராக செயற்படவுள்ளதாகவும் மேலும்,தனுஷ்க குணதிலக மற்றும் சுரங்க லக்மாலை இலங்கை இருபதுக்கு20 கிரிக்கெட் அணியில் இணைத்துக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM