4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மேலும் குறைத்துள்ள சதொச !

Published By: M.Priyanka

09 Feb, 2023 | 02:24 PM
image

நான்கு வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை  மேலும் குறைப்பதற்கு  லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பொருட்களை இன்று (09) முதல் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என சதொச தெரிவித்துள்ளது.

இதன்படி பருப்பு ஒரு கிலோ கிராமின் புதிய விலை 305 ரூபா, சிவப்பு அரிசி ஒரு கிலோ கிராம் புதிய விலை 164 ரூபா, இறக்குமதி செய்யப்படும் வெள்ளை பச்சை அரிசியின்  புதிய விலை  ஒரு கிலோகிராம் 179 ரூபா,ஒரு கிலோ கிராம் வெள்ளை நாட்டரிசியின்  புதிய விலை 180 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-11-08 06:26:56
news-image

நிலக் குத்தகைக் கால நிச்சயமற்ற தன்மையால்...

2026-11-07 14:14:45
news-image

வருமான வரி வரம்பு குறைப்பு, தனியார்...

2026-11-07 17:48:39
news-image

ஜனாதிபதியின் வரவு - செலவுத் திட்ட...

2026-11-07 12:16:04
news-image

பயங்கரவாதத் தடுப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புச்...

2026-11-07 13:56:39
news-image

2027 வரவு - செலவுத் திட்டத்தில்...

2026-11-07 17:22:53
news-image

மகா சங்கத்தினரை அவமதித்ததன் விளைவே கொழும்பு...

2026-11-07 13:54:01
news-image

எரிவாயு விநியோகத்தை நெருக்கடிக்குள்ளாக்கிய நிறுவனத்துக்கு எதிராக...

2026-11-07 17:18:57
news-image

கஸகஸ்தான்–இலங்கை நட்புறவுச் சங்க புதிய நிர்வாக...

2026-11-07 13:56:04
news-image

அநுராதபுர புதின நகர அபவிருத்தி திட்ட...

2026-11-07 17:15:40
news-image

கம்பஹா முன்னாள் பிரதான நீதவான் பந்துல...

2026-11-07 17:00:58
news-image

பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் புதிய...

2026-11-07 17:11:34