ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் உக்ரேன் ஜனாதிபதி பங்குபற்றுவார்

Published By: Sethu

09 Feb, 2023 | 11:02 AM
image

ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸேலேன்ஸ்கி, கௌரவ விருந்தினராக இன்று பங்குபற்றவுள்ளார். 

இம்மாநாட்டில் போர் விமானங்களை விரைவாக வழங்குமாறு ஜனாதிபதி ஸேலேன்ஸ்கி கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன், மற்றும் பிரான்ஸுக்கு நேற்று திடீர் விஜயம் மேற்கொண்ட ஸேலென்ஸ்கி, பெல்ஜிய தலைநகர் பிரசல்ஸில் இன்று நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிலும் கௌரவ விருந்தினராக பங்குபற்றவுள்ளார்.

பாரிஸ் நகரில் நேற்று அவர் பேசுகையில்,  எவ்வளவு விரைவாக உக்ரேன் நீண்ட தூர வீச்சுடைய கனரக ஆயுதங்களைப் பெறுகிறதோ, எவ்வளவு விரைவாக எமது விமானிகள் விமானங்களைப் பெறுகின்றனரோ அவ்வளவு விரைவாக ரஷ்ய ஆக்கிரமிப்பு முடிவடையும், ஐரோப்பாவில் அமைதி நிலவும் என அவர் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹமாசுடனான உடன்படிக்கைக்குஇஸ்ரேலின்தேசிய பாதுகாப்பு அமைச்சர் எதிர்ப்பு...

2025-01-18 13:07:10
news-image

டிரம்ப் பதவியேற்ற ஓரிரு மணித்தியாலங்களில் குடியேற்றவாசிகளுக்கு...

2025-01-18 11:53:41
news-image

யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலின் அமைச்சரவையும் அனுமதி

2025-01-18 09:23:19
news-image

யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு...

2025-01-17 19:53:13
news-image

இம்ரானிற்கு 14 வருட சிறை -...

2025-01-17 14:30:36
news-image

'அதிசயங்கள் நிகழ்வது வழமை - எனது...

2025-01-17 12:53:44
news-image

அதிகளவு செல்வத்தையும் அதிகாரத்தையும் தன்வசம் வைத்துள்ள...

2025-01-17 12:36:51
news-image

பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கும் பெரும் துயரத்தை...

2025-01-17 11:14:49
news-image

யுத்தநிறுத்த அறிவிப்பு வெளியான பின்னரும் இஸ்ரேல்...

2025-01-16 15:10:39
news-image

புற்றுநோயின் பாதிப்பிலிருந்து விடுபடத்தொடங்கியுள்ளேன்- பிரிட்டிஸ் இளவரசி

2025-01-16 14:10:11
news-image

அமெரிக்க இராஜாங்க செயலாளரை யுத்த குற்றவாளி...

2025-01-16 11:21:48
news-image

யுத்த நிறுத்த அறிவிப்பின் பின்னரும் காசாவில்...

2025-01-16 10:42:56