அக்சன் திரில்லராக தயாராகும் 'சித்தார்த் '

Published By: Ponmalar

08 Feb, 2023 | 03:14 PM
image

நடிகர் நிஷாந்த் ரூஸோ கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'சித்தார்த்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் ஜூட் ரொமாரிக் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'சித்தார்த்'. இதில் நடிகர் நிஷாந்த் ரூஸோ கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ராஸ் நடிக்கிறார்.

லோக்நாத் சஞ்சய் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜேடி இசையமைக்கிறார். எக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை எபிக் தியேட்டர் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹரிஹரன் தயாரிக்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''ஆசைதான் அழிவுக்கு காரணம். எனவே விழிப்புணர்வுடன் இருப்பதும், எம்மை சுற்றி நடப்பவற்றை அறிந்து கொள்வதிலும், புரிந்து கொள்வதன் முக்கியத்துவத்தையும் மையமாக வைத்து இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் எக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகிறது'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03