திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலங்கேணி, நடு ஊற்று, கச்சக்கொடித்தீவு முதலான வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று (08) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் வைத்தியசாலைகளில் தமது நோய்க்கான சிகிச்சைகளை பெற வந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகினர்.
மாதாந்த சிகிச்சை பெறுவோர், உடன் சிகிச்சை பெறுவோர் என பலரும் வைத்தியசாலைகளில் கூடி நின்றனர்.
பலர் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றனர், இன்னும் சில வைத்தியசாலைகளில் நோயாளிகள் இன்றி வெறிச்சோடிக் கிடந்தன.
இவ்வாறு வைத்தியசாலையில் வைத்தியர்கள் போராட்டத்தை மேற்கொண்டால் எமது நோய்க்கு எவ்வாறு வைத்தியம் பார்ப்பது என்று நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM