ரின்ஸாவுக்கு 'விஷ்வ கலா அபிமானி' விருது  

Published By: Nanthini

08 Feb, 2023 | 12:07 PM
image

லங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை தயாரிப்பாளர் எம்.எச்.எப்.ரின்ஸா அஹச மீடியா நிறுவனத்தினால் விஷ்வ கலா அபிமானி 2023 விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். 

அவருக்கான விருதை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க, புரவலர் ஹாஷிம் உமர் ஆகியோர் இணைந்து வழங்கினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்