நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுவதாகவும், கிழக்கு கரையோரப் பகுதியில் ஒரளவு மழை எதிர்பார்க்கப்படுவதாகவும், திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.