துருக்கியில் பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டிருந்த பூனை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
துருக்கி சிரியாவில் பூகம்பத்தினால் பெரும் துயரம் ஏற்பட்டுள்ள அதேவேளை அங்கிருந்து வெளியாகும் தகவல்களில் இடிபாடுகளிற்கு இடையிலிருந்து பூனை ஒன்றுமீட்கப்பட்ட தகவலும் கிடைத்துள்ளது.
துருக்கியில் பூகம்பத்தின் பின்னர் ஒரு நாள் முழுவதும் இடிபாடுகளிற்குள் சிக்குண்டிருந்த பூனையொன்றை மீட்பு பணியாளர்கள் மீட்கும் படங்களும் காணொளிகளும் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM