கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட மாவட்டத்திலுள்ளள அனைத்து வைத்தியசாலைகளில் வைத்திய சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன.
வைத்தியதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தினால் அவசர சத்திரசிகிச்சைகள் சேவைகள் தவிர வெளிநோயாளர் பிரிவு, கிளினிக்குகள் உட்பட அனைத்து வைத்தியசாலை பணிகளும் ஸ்தம்பிதமடைந்தன.
வேலைநிறுத்தம் காரணமாக கிளினிக் சேவைகள் இடம் பெறாமையினால் தூர இடங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்த நோயாளர்கள் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
இன்று நடைபெறவிருந்த பல சத்திர சிகிச்சைகளும் இடம் பெறவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM