துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி

Published By: Digital Desk 3

07 Feb, 2023 | 02:25 PM
image

(எம்.மனோசித்ரா)

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க (கரைகடந்த கம்பனிகளைப் பதிவு செய்தல்) ஒழுங்குவிதிகள், 2022.11.17 திகதிய 2306/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.  

குறித்த ஒழுங்குவிதிகளின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முச்சக்கரவண்டி - உழவு இயந்திரம் மோதி...

2024-06-24 20:45:43
news-image

கட்சி யாப்பின் பிரகாரம் நானே ஸ்ரீலங்கா...

2024-06-24 20:42:56
news-image

கல்கமுவையில் முச்சக்கரவண்டி விபத்து ; ஒருவர்...

2024-06-24 20:42:33
news-image

15 நாட்களாக காணாமல்போயிருந்த முதியவர் வயலிலிருந்து...

2024-06-24 20:36:51
news-image

குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை தொடர்பாக...

2024-06-24 17:17:57
news-image

அரசாங்கத்திலுள்ள அரசியல் மூடர்களின் விளையாட்டுக்கள் இரண்டே...

2024-06-24 19:15:14
news-image

போதைப்பொருட்களுடன் 682 பேர் கைது

2024-06-24 20:39:08
news-image

வெல்லவாயவில் சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய...

2024-06-24 18:44:36
news-image

சமூக ஊடகங்கள் வாயிலாக மோசடி :...

2024-06-24 17:19:11
news-image

வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சத்தியாக்கிரக...

2024-06-24 17:23:59
news-image

மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுககள்...

2024-06-24 17:22:31
news-image

கடைக்குச் செல்வதாக கடிதம் எழுதி விட்டு...

2024-06-24 17:13:25