துருக்கியில் பூகம்பம் தாக்கிய பகுதியில் வசித்த இலங்கையர்களின் நிலை என்ன? - தூதுவர் தகவல்

Published By: Rajeeban

08 Feb, 2023 | 01:24 PM
image

அந்த பெண் தனது மகள் பேரப்பிள்ளையுடன் தொடர்பிலிருந்துள்ளார் அவர் தரைமட்டமான கட்டிடத்திலேயே இருந்தார் ஆனால் அனைவரும் அந்த கட்டிடத்திலிருந்து வெளியேறிவிட்டனர் என கருதப்பட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆனால் பின்னர் அவரின் கையடக்கதொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனதூதரகம் தெரிவித்துள்ளது.

--------------------------------------------------------------------------------------------

துருக்கி சிரியாவில் பூகம்பத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவரும் நிலையில் துருக்கியில் வசிக்கும் இலங்கையர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் அதனை தெரிவிக்குமாறு  துருக்கிக்கான இலங்கை தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் தூதரக பிரிவிற்கோ அல்லது அங்காராவில் உள்ள தூதரகத்திற்கோ  தகவல்களை தெரிவிக்கமுடியும் என தூதுவர் ஹசாந்தி திசநாயக்க தெரிவித்துள்ளார்.

துருக்கியில் சுமார் 270 இலங்கையர்கள் வாழ்கின்றனர் இவர்களில் 14 பேர் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

13 பேர் பாதுகாப்பாக உள்ளமை உறுதியாகியுள்ளது ஒரு பெண்ணை தேடிவருகின்றோம் என தெரிவித்துள்ள தூதுவர் அவர் எங்கிருக்கின்றார் என்பதை கண்டறிவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்,அந்த பெண்ணை கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பெண் பூகம்பத்தினால் தரைமட்டமாகியுள்ள கட்டிடத்திலேயே வசித்து வந்தார் ஆனால் சம்பவம் இடம்பெற்றவேளை அவர் அங்குஇருக்கவில்லை என தூதுவர் தெரிவித்துள்ளார்.

அந்த பெண் தனது மகள் பேரப்பிள்ளையுடன் தொடர்பிலிருந்துள்ளார் அவர் தரைமட்டமான கட்டிடத்திலேயே இருந்தார் ஆனால் அனைவரும் அந்த கட்டிடத்திலிருந்து வெளியேறிவிட்டனர் என கருதப்பட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆனால் பின்னர் அவரின் கையடக்கதொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனதூதரகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55